
வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 15 பவுன் நகையை பறித்துச்சென்ற டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 10:15 PM
பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Sept 2023 7:01 PM
மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். அப்போது அவர் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
30 Sept 2023 6:45 PM
தர்மபுரியில்ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு
தர்மபுரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
25 Sept 2023 7:30 PM
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது
கல்லூரி உணவக ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
25 Sept 2023 11:15 AM
பெற்றோருடன் சென்ற குழந்தையிடம் நகை பறிப்பு
புதுவை பெருமாள் கோவிலில் குழந்தையிடம் நகை பறித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Sept 2023 6:10 PM
மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
கோவை சுந்தராபுரத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் 4 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
20 Sept 2023 7:00 PM
போலீஸ் எனக் கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
திருத்தணியில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Sept 2023 7:45 AM