
மக்களவை தேர்தல்: சென்னையில் 8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.
4 Jan 2024 9:26 AM
2024 மக்களவை தேர்தல்: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
27 Dec 2023 10:39 AM
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22-ந்தேதி வெளியீடு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
26 Dec 2023 7:22 PM
தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
காங்கிரஸ் கட்சி அங்கு தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
12 Dec 2023 5:19 AM
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்
வருகிற 2024 - ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
25 Nov 2023 4:21 AM
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடக்கம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்றுள்ளார்.
9 Nov 2023 5:19 AM
3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
9 Nov 2023 1:21 AM
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
8 Nov 2023 7:41 AM
5 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!
5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது.
9 Oct 2023 2:59 AM
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
8 Aug 2023 12:50 PM
10 ராஜ்யசபை இடங்களுக்கு வரும் ஜூலை 24-ந்தேதி தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோவா, குஜராத், மேற்கு வங்காளத்திற்கான 10 ராஜ்யசபை இடங்களுக்கு வருகிற ஜூலை 24-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
27 Jun 2023 3:44 PM
அதிமுகவின் விதிகளை அங்கீகரித்து இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
16 May 2023 8:20 AM