
மக்களவை தேர்தல்: சென்னையில் 8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.
4 Jan 2024 9:26 AM
மக்களவை தேர்தல்: அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை
சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
10 Jan 2024 8:57 AM
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
22 Jan 2024 6:11 AM
56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
29 Jan 2024 10:25 AM
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
6 Feb 2024 2:25 AM
நாடாளுமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
6 Feb 2024 7:59 AM
நாடாளுமன்ற தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
22 Feb 2024 11:17 PM
'சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது' - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 March 2024 2:28 PM
தேர்தல் களத்தில் கடினமாக செயல்பட வேண்டும் - தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுறுத்தல்
வேட்பாளர்கள் உட்பட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
11 March 2024 12:15 PM
'தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும்' - இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
13 March 2024 1:13 PM
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
14 March 2024 2:56 PM
தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
14 March 2024 4:00 PM