பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நடிகை அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் சித்திக்கிடம், ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.
7 Oct 2024 12:31 PM ISTபாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நடிகர் சித்திக்கிற்கு பாலியல் பலாத்கார வழக்குடன் தொடர்பு உள்ளது என்பதற்கான முதல்கட்ட சான்று தெளிவாக உள்ளது என கூறிய கேரள ஐகோர்ட்டு, அவருக்கான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
30 Sept 2024 4:27 PM ISTபாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Jun 2024 10:18 AM ISTபாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முக்கிய ஆதாரம் சிக்கியது
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
11 Jun 2024 8:49 AM IST' சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு வாலிபருக்கு 31 ஆண்டு சிறை'-திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
10 Jun 2023 1:00 PM ISTபலாத்கார வழக்கு; நேபாள கிரிக்கெட் வீரருக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதிப்பு
நேபாள முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மைனர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
13 Oct 2022 12:47 PM ISTசிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
22 July 2022 8:16 AM IST