ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி: 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி: 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.
22 July 2022 5:51 AM IST