தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தர்மபுரியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சமத்துவ நாள்...
14 April 2023 7:00 PM GMT
தர்மபுரியில்தீ தொண்டு நாள் அனுசரிப்பு

தர்மபுரியில்தீ தொண்டு நாள் அனுசரிப்பு

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பல்வேறு தீயணைப்பு சம்பவங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு...
14 April 2023 7:00 PM GMT
தர்மபுரியில்மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில்மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம்...
11 April 2023 7:00 PM GMT
தர்மபுரியில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
11 April 2023 7:00 PM GMT
தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து தர்மபுரி தொலைபேசி...
9 April 2023 7:00 PM GMT
தர்மபுரியில்போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ரூ.4.91 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரியில்போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ரூ.4.91 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை ஏல முறையில் விற்பனை...
23 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில்சிறுமியை கடத்தி திருமணம்; மெக்கானிக் போக்சோவில் கைது

தர்மபுரியில்சிறுமியை கடத்தி திருமணம்; மெக்கானிக் போக்சோவில் கைது

தர்மபுரி:தர்மபுரி செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). மெக்கானிக். இவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்து...
23 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில்பெண்களுக்கான விளையாட்டு போட்டி

தர்மபுரியில்பெண்களுக்கான விளையாட்டு போட்டி

சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான விளையாட்டுப்...
18 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில் போலீசார் சார்பில்மாதாந்திர ஆய்வு கூட்டம்

தர்மபுரியில் போலீசார் சார்பில்மாதாந்திர ஆய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் மாதாந்திர ஆய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ்...
18 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில் 3 மையங்களில்10, பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தர்மபுரியில் 3 மையங்களில்10, பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

தர்மபுரியில் 3 மையங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு...
17 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில்ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரியில்ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. வருகிற 16-ந் தேதி...
10 March 2023 7:00 PM GMT
தர்மபுரியில்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்ஆணையர், கலெக்டர் வழங்கினர்

தர்மபுரியில்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்ஆணையர், கலெக்டர் வழங்கினர்

தர்மபுரி:தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், கலெக்டர்...
9 March 2023 7:00 PM GMT