விபத்தில் 4 பேர் பலியான வழக்கில்  ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

விபத்தில் 4 பேர் பலியான வழக்கில் ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

சுங்கச்சாவடி தூண் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியான வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர், குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டியது அம்பலமாகியுள்ளது.
21 July 2022 10:38 PM IST