ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு
10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
19 Jan 2024 7:01 AM GMT18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை...!! கணவரின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஐகோர்ட்டு
18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார்.
16 Jan 2024 1:54 PM GMTசட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை - ஐகோர்ட்டு உத்தரவு
குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்றதாக சேகர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
13 Jan 2024 2:16 PM GMTடிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர் .
13 Jan 2024 9:47 AM GMTசொத்துகுவிப்பு வழக்கு: பொன்முடி சரணடைய இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 9:38 AM GMTபஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும் - அண்ணாமலை
திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Jan 2024 9:15 PM GMTமத்திய அரசு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணையை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
4 Jan 2024 5:21 PM GMTநடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக்கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2 Jan 2024 12:32 PM GMTசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் - காவல்துறை பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 12:56 AM GMTபுத்தக கண்காட்சியில் எஸ்.சி/எஸ்.டி. பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யக் கோரிய மனு - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தோர் நடத்தும் பதிப்பகங்களுக்கு போதிய அரங்குகள் ஒதுக்குவதில்லை என மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
23 Dec 2023 7:26 PM GMTபள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்ச நிலம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2023 6:19 PM GMTஅயலான், ஆலம்பனா திரைப்படங்களை வெளியிட தடை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Dec 2023 8:27 PM GMT