வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
15 Feb 2024 9:23 AM GMTபஞ்சமி நில விவகாரம்: பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Feb 2024 2:00 PM GMTஜிப்மர் கட்டுமானப் பணிகள் விவகாரம் - ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2024 11:06 AM GMTசிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நீண்டநாள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஐகோர்ட்டு பரிசீலிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
10 Feb 2024 10:00 AM GMTகர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2024 10:34 AM GMTஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 Feb 2024 5:34 AM GMT'அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
1 Feb 2024 1:15 PM GMTசண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்: பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
31 Jan 2024 10:13 AM GMTமன்சூர் அலிகானுக்கு அபராதம் - உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்
31 Jan 2024 9:13 AM GMTமைலோடு கொலை.. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
பொது கல்லறையில் உடலை அடக்கம் செய்வதில் ஆலய நிர்வாகத்துக்கு ஆட்சேபனை இல்லை என மனுதாரர் கூறியிருந்தார்.
24 Jan 2024 8:21 AM GMTகர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.
20 Jan 2024 12:13 AM GMTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 7:04 AM GMT