பணியிடங்களில் பாலியல் தொந்தரவு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 11:20 AM GMTபிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 April 2024 5:00 PM GMTஇளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு - நீதிபதி விலகல்
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
25 March 2024 1:12 PM GMTதொழிற்கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
தொழிற்கல்வி நிறுவனங்களை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
22 March 2024 3:35 PM GMTஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம் - ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
21 March 2024 1:43 PM GMTவிளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விற்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2024 2:41 PM GMTசென்னை ஜெயின் கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்றக் கோரிய வழக்கு வாபஸ்...
மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
14 March 2024 12:11 PM GMTஇலங்கை துணை தூதரகத்துக்கு நாளை முருகன் அழைத்துச் செல்லப்படுவார் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2024 12:21 PM GMTபொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி மீண்டும் கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 10:38 AM GMTஅடைமொழி வைத்து அழைப்பதை போலீசார் நிறுத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
அடைமொழிகளை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை பறிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
8 March 2024 4:52 PM GMTகல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவில்கள், மலைகள், பாறைகள் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 March 2024 2:43 PM GMTபம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு: 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவு
ம.தி.மு.க. தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பம் மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
7 March 2024 11:18 AM GMT