பூஸ்டர் டோஸ்: கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

பூஸ்டர் டோஸ்: கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது
4 Jun 2022 6:13 PM IST