டிராகன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

'டிராகன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படம்.
4 March 2025 7:34 AM
தண்டேல் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'தண்டேல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படம்.
3 March 2025 6:28 AM
ஓ.டி.டி.யில் சாதனை படைத்த லக்கி பாஸ்கர் படம்

ஓ.டி.டி.யில் சாதனை படைத்த 'லக்கி பாஸ்கர்' படம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படம் ஓ.டி.டி தளத்தில் சாதனை படைத்துள்ளது.
26 Feb 2025 4:17 PM
விடாமுயற்சி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'விடாமுயற்சி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
24 Feb 2025 9:39 AM
நயன்தாரா-தனுஷ் வழக்கில் ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு

நயன்தாரா-தனுஷ் வழக்கில் ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 1:23 AM
பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் கடைசி சீசனை ஆவணப்படம் எடுக்கும் நெட்பிளிக்ஸ்

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் கடைசி சீசனை ஆவணப்படம் எடுக்கும் நெட்பிளிக்ஸ்

ரபேல் நடால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
19 Dec 2024 10:39 AM
புஷ்பா 2 படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

'புஷ்பா 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
17 Dec 2024 8:31 AM
ஓடிடி டிரெண்டிங்கில் 2வது இடத்தில் லக்கி பாஸ்கர்

ஓடிடி டிரெண்டிங்கில் 2வது இடத்தில் லக்கி பாஸ்கர்

துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர்' கடந்த மாதம் நவ-28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
11 Dec 2024 3:09 PM
அமரன் ஓ.டி.டி ரிலீஸில் திடீர் மாற்றம்

'அமரன்' ஓ.டி.டி ரிலீஸில் திடீர் மாற்றம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள 'அமரன்' படம் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
12 Nov 2024 5:51 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம்

ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம்

நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படத்திற்கு 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
30 Oct 2024 6:53 AM
ஓ.டி.டி தள டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள சூர்யாவின் சனிக்கிழமை

ஓ.டி.டி தள டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை'

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் ஓ.டி.டி தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
30 Sept 2024 7:51 AM
அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2 தொடரின் புதிய அப்டேட்

'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2' தொடரின் புதிய அப்டேட்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2' தொடரின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
21 Sept 2024 11:18 AM