சோனியா காந்தியிடம் விசாரணை; நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சிகள் அமளி

சோனியா காந்தியிடம் விசாரணை; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி கடந்த 3 தினங்களாக நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
21 July 2022 3:57 PM IST