
தமிழகத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றப்படும் -அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பஸ்கள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்று சிவசங்கர் கூறினார்.
1 April 2025 6:37 PM
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து: சென்னை ஐகோர்ட்டு
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
17 March 2025 7:59 AM
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 3:14 AM
நீட் குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி
நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
11 Jan 2025 9:31 AM
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
9 Jan 2025 11:21 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Oct 2024 2:26 PM
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
அரசு பஸ்களில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
30 Oct 2024 2:25 AM
உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிடுவதா? ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள் என்று சிவசங்கர் கூறியுள்ளார்.
29 Oct 2024 5:05 PM
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
15 Aug 2024 11:30 AM
"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Aug 2024 2:43 PM
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
2 Aug 2024 9:09 AM
மலைப்பகுதி கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்
மலைப்பகுதி கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
4 July 2022 7:07 PM