நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது அநீதியாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2024 6:27 AM GMT
தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில்  காவல்துறை தோல்வி - ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில் காவல்துறை தோல்வி - ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
10 July 2024 11:34 AM GMT
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 July 2024 9:57 AM GMT
பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

பாமக முன்னாள் பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 July 2024 9:23 AM GMT
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - ராமதாஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - ராமதாஸ்

தமிழக அரசும், காவல்துறையும் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
7 July 2024 6:36 AM GMT
பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... கடலூரில் பரபரப்பு

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... கடலூரில் பரபரப்பு

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
6 July 2024 11:59 AM GMT
இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? தமிழக அரசுக்கு    அன்புமணி ராமதாஸ் கேள்வி

இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் விளையாட்டை வளர்க்கும் அழகா? என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 July 2024 7:15 AM GMT
வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளிப்பு:  காரணமான அதிகாரிகள் மீது  நடவடிக்கை தேவை- ராமதாஸ்

வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளிப்பு: காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை- ராமதாஸ்

கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 July 2024 1:08 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்...ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்...ராமதாஸ்

தி.மு.க.வின் அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் வெற்றிபெறுவார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 July 2024 7:21 AM GMT
கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்

கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 6:26 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
19 Jun 2024 8:58 AM GMT
அரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 12:28 PM GMT