
கடலூர்: நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதைப் போல கடலூரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள என்எல்சி நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 April 2025 5:43 AM
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 April 2025 9:05 AM
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 April 2025 8:32 AM
எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வால் கட்டுமானப் பணி பாதிப்பு: ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:54 AM
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 April 2025 4:25 AM
சித்திரை முழுநிலவு மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமடைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 9:27 AM
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 8:55 AM
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
16 April 2025 6:27 AM
"உரைக்கின்ற உரிமை - உயிரை தந்தேனும் காப்பேன்" திலகபாமா சமூக வலைதளத்தில் பதிவு
உட்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் திலகபாமா கருத்தை பதிவிட்டுள்ளார்.
15 April 2025 9:11 AM
கட்சியில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் - பாமக பொதுச்செயலாளர்
பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா என்று பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறியுள்ளார்.
14 April 2025 11:02 AM
ராமதாஸை சந்தித்தது ஏன்? சைதை துரைசாமி பதில்
தைலாபுரம் தோட்டத்திற்கு அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி வருகை தந்தார்.
13 April 2025 7:11 AM
திலகபாமாவை சந்திக்க மறுத்த ராமதாஸ்
அன்புமணி ராமதாசை கட்சித்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது தவறு என திலகபாமா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 April 2025 3:23 PM