3 நாட்களுக்குப் பின் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது
இன்று முதல் புதுச்சேரி -கடலூர் சாலையில் மீண்டும் நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 11:52 AM ISTகங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாட்னாவில் கங்கை நதியில் புனித நீராட மக்கள் குவிந்ததால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
15 Nov 2024 8:55 PM ISTதீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 9:09 PM ISTபுழல் சிறை முன் திரண்ட திமுகவினர்.. மாதவரம்-ஆந்திரா சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
26 Sept 2024 8:05 PM ISTஒலி மாசு: சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை?
ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 Sept 2024 12:12 PM IST'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Aug 2024 8:20 PM IST"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Aug 2024 8:13 PM ISTதேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைய தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
17 April 2024 8:11 PM ISTடெல்லி: 3-வது நாளாக மூடப்பட்ட திக்ரி, சிங்கு எல்லைகள்; போக்குவரத்து பாதிப்பு
திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தடுப்பான்கள், சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் ஆகியவற்றை கொண்டு டெல்லி போலீசார், பல்வேறு அடுக்குகளாக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
15 Feb 2024 12:46 PM ISTமெட்ரோ பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
11 Feb 2024 10:50 AM ISTஆம் ஆத்மி, பா.ஜனதா போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
சண்டிகார் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பா.ஜனதாவை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
3 Feb 2024 2:07 AM ISTசென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 Jan 2024 10:37 PM IST