
மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Feb 2024 3:20 AM
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.
10 Feb 2024 1:50 AM
மின்சார ரெயிலில் இருந்து திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் பீதி
ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கி நடைமேடைக்கு அலறி அடித்து ஓடினார்கள்.
13 Feb 2024 8:06 PM
காஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா பாராட்டு
மின்சார ரெயிலின் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
20 Feb 2024 9:26 AM
7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரெயில்
7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 March 2024 5:09 AM
பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் நள்ளிரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
12 March 2024 4:52 PM
மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்
காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 11:26 PM
மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்த பெண்
காயமடைந்த டிக்கெட் பரிசோதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 April 2024 2:50 PM
சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 April 2024 6:30 PM
சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு
சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 10:38 AM
சென்னை கடற்கரை - தி.மலை இடையேயான மின்சார ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - கூடுதல் சேவை இயக்க கோரிக்கை
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 3:21 AM
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் நாளை மாற்றம்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
11 May 2024 8:56 AM