
இருதய நோயாளிகளுக்கு மருத்துவரின் யோசனைகள்
கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன். அவர் கூறியதாவது:-
30 April 2023 5:33 AM
அந்த 26 நாட்கள்...
‘‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’’ என்று சொல்வார்கள். அது உண்மைதான்... வெயிலோ, மழையோ இல்லாமல் மனிதன் வாழமுடியாது. ஆனால் இந்த இரண்டுமே அளவுக்கு அதிகமாகும் போது பெரும் தொல்லைதான்.
30 April 2023 4:49 AM
நீச்சல் சாம்பியன்
திருநெல்வேலியை சேர்ந்தவரான பெனடிக்டன் ரோஹித், தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் அசத்தி வருகிறார். சமீபத்தில் கூட, குஜராத்தில் நடந்துமுடிந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 1 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றார். இவரிடம் சிறுநேர்காணல்.
22 Oct 2022 9:55 AM
துபாய் கோல்டன் விசா..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் `கோல்டன் விசா' பற்றி தெரிந்து கொள்வோம்.
22 Oct 2022 9:00 AM
உலகின் ஆபத்தான பாதை!
‘இதில் நடப்பதே உயிருக்கு ஆபத்து’ என எல்லோரும் அஞ்சி நடுங்கும் பாதை இது.
22 Oct 2022 8:42 AM
5 ஜி டெக்னாலஜி: வரமா? சாபமா?
தகவல் தொடர்பு துறையில் புதிய வரவாக அமைந்துள்ளது 5 ஜி தொழில்நுட்பம். நவீனமான இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகும் சாதக, பாதகங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். கடந்த வாரம் 5 ஜி டெக்னாலஜி குறித்த தகவல்களை பார்த்தோம். இந்த வாரம் 5ஜி கடந்து வந்த பாதை மற்றும் அது ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து காண்போம்.
22 Oct 2022 8:23 AM
அவரவர் ஆளுமைக்கேற்ற கைப்பைகள்
வெளியே செல்லும்போது செலவுக்கு தேவையான போதுமான பணம், டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் போன்ற பண அட்டைகள், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கான கடன் அட்டைகள், சில நிறுவனங்களுக்கு உள்ளே செல்வதற்கும் நாம் அடிக்கடி செல்லக்கூடிய கிளப்களுக்கான நுழைவாயில் ஐடி கார்டுகள், கர்ச்சீப், டிஷ்யூ பேப்பர்கள், சற்று ஈரப்பதத்தில் உள்ள முகத்தை துடைத்துக் கொள்ளும் யூசன் த்ரோ பேப்பர்கள், அவ்வப்போது தலை கலையும் போதும் முகத்தில் மேக்கப் கலையும் போதும் உதட்டுச் சாயம் அழியும் போதும் சரி செய்து கொள்ள சிறிய மேக்கப் பெட்டிகள், ஏதேனும் குறிப்பெடுக்க பேனா மற்றும் சிறிய ஸ்கிரிபிலிங் பேட் இவைகளுடன் நமது மூன்றாவது கையாக விளங்கும் கைபேசிகள் டேப்லெட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட மற்றவற்றையும் வைக்க ஒரு பை வேண்டும், ஆனால் அது பார்ப்பதற்கு மிக அழகாக கச்சிதமாக நாம் அணியும் ஆடைக்கு மேட்ச் ஆக இருக்க வேண்டும்.
5 Oct 2022 8:38 AM
மணமான பெண்கள் அணியும் ஷாக்கா போலா வளையல்கள்
வங்காளிகளின் பாரம்பரிய பழக்கமான திருமணத்தின்போது பெண்கள் அணியும் ஷாக்கா போலா வளையல்கள் இன்று மற்ற மாநிலத்து பெண்களிடையே விரும்பி அணியப்படுகிறது. இதற்கு காரணம் அந்த வளையல்கள் பார்க்க கவர்ச்சியாகவும் நேர்த்தியாக தயாரிக்கப் படுவதாலும் அணிவதற்கு அழகாக இருக்கிறது. ஷாக்கா போலா வளையல்கள் இன்று அதன் மேற்புறத்தில் தங்கத்தினால் ஆன தகடுகளும் கம்பிகளும் சேர்க்கப்பட்டு இன்றைய நகை கடைகளில் பிரபலமாக விற்கப்படுகின்றன.
5 Oct 2022 8:32 AM
தெம்பு தரும் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் படிப்பு
ஊட்டச்சத்து நிபுணத்துவம் தொடர்பான படிப்புகள் இளங்கலை , முதுகலை, டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ ஆகிய பல நிலைகளில் இருக்கின்றன.இத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர்கின்றனர். உணவியல் துறை என்பது இப்போது ஊட்டச்சத்து அறிவியல், உணவு தொழில்நுட்பம், வளர்சிதை மாற்றம், விலங்கு ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் போன்ற பிற உணவு அம்சங்களில் கவனம்செலுத்தி வருகின்றது
5 Oct 2022 8:21 AM
உடலியல் கல்வி - படிப்பும் வேலை வாய்ப்பும்
விளையாட்டு மற்றும் உடல் இயக்கத்தின் போது ஏற்படும் அனைத்து உடல் செயல்பாடுகள் மற்றும் சைக்கோமோட்டார் செயல்பாடுகளின் அறிவு மற்றும் ஆய்வு ஆகியவற்றை பற்றி படிப்பதே ஃபிசிகல் எஜுகேஷன் என்ற படிப்பாகும். பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் படிப்புடன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கட்டாயமாகும். பகுதிநேர நெறியாகவும் உடற்கல்வி பாடம் வழங்கப்படுகின்றது.
5 Oct 2022 8:05 AM
சரவிளக்குகள்- ஓர் அறிமுகம்
விளக்கு வீட்டிற்கு ஒளி கொடுக்கும். ஆனால் சரவிளக்கு (Chandelier ) வீட்டை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்கும். சரவிளக்கு வீட்டின் அழகை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருகாலத்தில் சரவிளக்கு என்பது செல்வ செழிப்பின் அடையாளமாவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது. மாளிகைகள், மிகப் பெரிய வீடுகளில் தான் சரவிளக்கு இருக்கும். ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வாங்கி மகிழலாம்.
5 Oct 2022 7:59 AM
இறகுகள் இருந்தால் நாமும் பறவைகளே
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நகைகள் பிரபலமடைந்து அனைவராலும் விரும்பி அணியப்படும். அதுபோன்று தற்போது பறவைகளின் பலவிதமான இறகுகளைக் கொண்டு செய்யப்படும் நகைகள், கைப்பைகள், காதணிகள், தலை அலங்கார பொருட்கள் மற்றும் துணிகள் போன்றவை பெண்களால் விரும்பி வாங்கப்படுகின்றன..ஃபேஷன் உலகில் இறகுகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. இறகுகளைக் கொண்டு செய்யப்படும் எந்தப் பொருட்களும் வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் பயன்படுத்துவதற்கு சரியான பொருத்தமாக இருக்கின்றன.
5 Oct 2022 7:45 AM