
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 March 2025 10:22 AM
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி : சீமான்
பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று சீமான் கூறினார்.
13 Jan 2024 5:45 PM
நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் - சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
14 Jan 2024 7:44 PM
நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: பாதிரியார்கள், திமுக நிர்வாகி உள்பட 15 பேர் தலைமறைவு - பரபரப்பு தகவல்கள்
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சேவியர்குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார்.
22 Jan 2024 3:49 AM
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்
சாந்தனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
25 Jan 2024 3:50 PM
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி
நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
27 Jan 2024 10:32 AM
நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்: சீமான்
நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார்.
28 Jan 2024 12:52 AM
என்.ஐ.ஏ. சோதனை: நாம் தமிழர் கட்சி சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.
2 Feb 2024 6:23 AM
என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த 2-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 Feb 2024 6:11 AM
மயிலாடுதுறையில் பிரச்சாரத்தை தொடங்கிய நா.த.க. வேட்பாளர் காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், மயிலாடுதுறை தொகுதியில் முதல் வேட்பாளராக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
1 March 2024 8:55 AM
கரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம் நடந்தது.
1 March 2024 2:29 PM
பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்.. வழக்கு தொடருவேன்: சீமான் பரபரப்பு பேட்டி
நாட்டின் தேசிய மலர் என கூறப்படும் தாமரை சின்னத்தை ஏன் ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கினீர்கள்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 March 2024 6:48 AM