மணல் எடுக்க தோண்டிய பள்ளம்... சித்தப்பாவுடன் குளிக்க சென்ற மாணவி, நீரில் மூழ்கி பலி
அவருடன் வந்த மற்ற 3 சிறுமிகளை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றினார்.
11 Aug 2024 8:13 AM ISTதமிழ்நாட்டின் அனுமதியின்றி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி
தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Jun 2024 8:08 PM ISTபாலாற்றில் புதிய தடுப்பணை: சந்திரபாபு நாயுடு
குப்பம் ரெயில்நிலையத்தை பெங்களூரு, சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
25 Jun 2024 6:12 PM ISTபாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்ட ஆந்திரா முயற்சி.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
தமிழகத்தை பாதிக்கும் தடுப்பணை திட்டங்களை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Feb 2024 8:11 PM ISTபாலாற்றில் தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெறுவதே நிரந்தர தீர்வு - செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
28 Feb 2024 2:20 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 2:31 PM ISTபாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் பாலாறு பகுதி பாலைவனமாகி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
27 Feb 2024 12:19 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்
26 Feb 2024 11:18 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - வைகோ
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Feb 2024 12:56 PM ISTபாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Feb 2024 12:16 PM ISTதிருப்பத்தூர் மாராபட்டு பாலாற்றில் கலந்த தொழிற்சாலை கழிவுநீர்... நுரை பொங்கி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி காணப்படுகிறது.
5 Nov 2023 1:15 PM ISTபாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி
பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
8 July 2023 4:45 PM IST