
முகப்பருக்கள் சொல்லும் செய்திகள்
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
23 April 2023 1:30 AM
முக அழகைப் பாதிக்கும் 'பிக்மென்டேஷன்'
குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.
5 March 2023 1:30 AM
பயணத்துக்கான 'மேக்கப் கிட்'
கண் இமைகளில் மஸ்காரா தடவுவது, கண்களை சிறப்பாக அழகுபடுத்திக்காட்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு, தண்ணீரில் கரையாத வாட்டர் புரூப் மஸ்காராவை தேர்வு செய்வது நல்லது.
12 Feb 2023 1:30 AM
அழகை அதிகரிக்கும் கிளிசரின்
சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு சருமத்தின் மேல் அடுக்குகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் கிளிசரின் உதவும்.
5 Feb 2023 1:30 AM
அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்
எலுமிச்சைத் தோல், உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹார்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
22 Jan 2023 1:30 AM
புருவத்தை சீர்படுத்தும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஹார்மோன் பிரச்சினை இருப்பவர்களுக்கு சீக்கிரம் முடி வளர்ந்து விடும். அவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை ‘திரெட்டிங்’ செய்துகொள்ளலாம்.
15 Jan 2023 1:30 AM
மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்
4 Sept 2022 1:30 AM