தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

நச்சுத்தன்மையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 2:31 AM IST
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளுக்கு ஆய்வகங்களில் கட்டாய சோதனை - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளுக்கு ஆய்வகங்களில் கட்டாய சோதனை - மத்திய அரசு அறிவிப்பு

இருமல் மருந்துகளை அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
23 May 2023 6:17 PM IST
இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 8:26 AM IST
இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு - 5 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு...

இந்தோனேசியாவில் இருமல் மருந்துகளால் சிறுநீரகம் பாதிப்பு - 5 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு...

இந்தோனேசியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
21 Oct 2022 11:27 PM IST
இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலி: இது மிகவும் தீவிரமான பிரச்சினை - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலி: "இது மிகவும் தீவிரமான பிரச்சினை" - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

இருமல் மருந்துகளால் காம்பியா நாட்டில் குழந்தைகள் இறந்தது ஒரு தீவிரமான பிரச்சினை என்று விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
21 Oct 2022 10:20 AM IST
காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து - தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து - தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
13 Oct 2022 9:18 AM IST
இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

இந்திய இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதாக கூறப்படும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
13 Oct 2022 1:28 AM IST
போதை பொருளாக பயன்படும் இருமல் மருந்து

போதை பொருளாக பயன்படும் இருமல் மருந்து

திண்டுக்கல் அருகே உள்ள பகுதியில் இருமல் மருந்தை போதைப்பொருளாக இளைஞர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
19 July 2022 9:05 PM IST