ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் - மத்திய அரசு தகவல்

ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் - மத்திய அரசு தகவல்

நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
19 July 2022 7:40 PM IST