விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்குதல் - 2 பண்ணை தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்கியதில் இரண்டு பண்ணை தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
23 March 2024 10:14 PM ISTகரடி தாக்குதல் சம்பவம் எதிரொலிபள்ளி முடிந்து மாணவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர்
சேந்தமங்கலம்:கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி கரையங்காடுபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ,...
29 July 2023 12:30 AM ISTகடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பில் 3 பேரை கடித்து குதறி அட்டகாசம் செய்த கரடி பிடிபட்டது.
6 Nov 2022 9:30 PM ISTவருசநாடு அருகே கரடி தாக்கி 2 பெண்கள் படுகாயம்
வருசநாடு அருகே கரடி தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்
19 July 2022 7:25 PM IST