நெருக்கடியால் தள்ளாடும் தொழில் துறை: மின் கட்டண உயர்வைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Nov 2022 8:53 AM GMTதமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது எனவும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்த கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
21 Nov 2022 8:19 AM GMTமின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sep 2022 11:24 AM GMTதேனியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வலியுறுத்தி தேனியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Sep 2022 6:45 PM GMTமின் கட்டண உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வுக்கு முழு விலக்கு அளிக்க கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
16 Sep 2022 2:24 PM GMTஅதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
அதிமுக ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
15 Sep 2022 3:26 PM GMTமின் கட்டண உயர்வு: செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
13 Sep 2022 2:51 PM GMTமின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை: தேனி மாவட்ட மக்கள் கருத்து
மின் கட்டணத்தை உயர்த்தியதால் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.
10 Sep 2022 4:53 PM GMTமின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு,கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
10 Sep 2022 1:35 PM GMTமின் கட்டண உயர்வு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2022 2:06 PM GMTதிமுக அரசு மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்போம் என நாடகம் நடத்தி வருகின்றனர் - அண்ணாமலை
பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த வீடு, கேஸ் அடுப்பு போன்றவை இலவசங்கள் அல்ல. அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என அண்ணாமலை கூறியுள்ளார்.
22 Aug 2022 9:25 AM GMTமின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் இன்று மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
21 Aug 2022 8:11 PM GMT