உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு
இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
8 May 2024 4:06 PM ISTஉடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
25 April 2024 11:52 AM ISTஉடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: குழு அமைத்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
25 April 2024 8:56 AM ISTபோராட்டத்தில் விவசாயி மரணம்.. விசாரணைக் குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
பஞ்சாப்-அரியானா எல்லையில் நடந்த வன்முறையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.
7 March 2024 5:39 PM ISTநாடாளுமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி: விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்த குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2023 11:11 PM ISTபல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மோதல்:விசாரணை குழு அமைப்பு
பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மோதல் சம்பவத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
19 Aug 2023 2:53 AM ISTநயன்-விக்கி வாடகை தாய் விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
நயன்-விக்கி தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 Oct 2022 12:30 PM ISTராமஜெயம் கொலை வழக்கு: விசாரணைக் குழு அத்துமீறுவதாக பரபரப்பு புகார்...!
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழு அத்துமீறுவதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2022 8:39 AM ISTபள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள்: விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
26 July 2022 12:57 PM ISTதேர்வில் சர்ச்சை கேள்வி: விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் - அமைச்சர் பொன்முடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி குறித்து விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
19 July 2022 12:27 PM IST