" 'ஸ்ரீமதி தற்கொலை' என்ற கோணத்திலேயே சிபிசிஐடி போலீசார் விசாரணை" - ஸ்ரீமதியின் தாயார் பகீர் குற்றச்சாட்டு
ஸ்ரீமதி வழக்கில், தங்களின் கருத்துக்களை சிபிசிஐடி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 4:31 PM GMTரெயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு: சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை
சென்னையில் மின்சார ரெயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Oct 2022 10:56 AM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
11 Oct 2022 6:43 AM GMTஅதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sep 2022 10:47 AM GMTஅதிமுக அலுவலகம் சூறை: ஆதாரங்கள் சேகரிப்பு - சிபிசிஐடி தகவல்
அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
13 Sep 2022 8:54 AM GMTஅதிமுக அலுவலக மோதல் சம்பவம்: சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு
அதிமுக அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு பெற்றது.
7 Sep 2022 10:20 AM GMTபள்ளி மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 July 2022 4:23 AM GMT