சேவை வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் - ஜி.எஸ்.டி. ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இசைப்படைப்புகளுக்கு சேவை வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2023 10:33 AM ISTஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: ஐகோர்ட்டில், ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் மனு
சேவை வரி கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
29 Sept 2022 12:17 AM ISTசரக்கு சேவை வரி வசூல் உயர்ந்து இருக்கிறது; பிறகு ஏன் வரி உயர்வு?
உழைத்து சம்பாதிக்கும் வருமானத்துக்கு முறையாக வருமான வரி, தொழில் வரி கட்டிவிட்டு, மீதமுள்ள தொகையை, “சிக்கனமா வாழணும், சேர்த்து வைக்க பழகணும்” என்ற தத்துவத்தின்படி, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்த பணத்தை சேமிப்புகளில் சேர்த்து வைத்தால், அதற்கு கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி.
19 July 2022 1:23 AM IST