மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை; தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரம்
மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
25 Oct 2023 5:19 PM GMTதமிழில் வரும் அமிதாப்பச்சன் படம்
அமிதாப்பச்சன் இந்தியில் நடித்துள்ள ‘கண்பத்' படமும் தமிழில் வருகிறது.
14 Oct 2023 1:56 AM GMTஎச்சரிக்கை பலகைகள்
திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் தமிழ், ஆங்கிலத்தில் எச்சரிக்ைக பலகைகள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 8:26 PM GMTதமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Sep 2023 6:29 PM GMTதமிழில் பெயர் பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் - தமிழ்நாடு அரசு
ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Sep 2023 5:12 PM GMTதமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகம்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
28 Aug 2023 4:58 PM GMTகோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 9:24 AM GMTதமிழுக்கு வரும் புதுநாயகி
டெல்லியைச் சேர்ந்த தேவியானி ஷர்மா தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திர பானுமதி ராமகிருஷ்ணாவுடன் அறிமுகமாகி படிப்படியாக பல பாத்திரங்களில் தலை...
4 Aug 2023 8:03 AM GMTதமிழில் இன்னொரு மலையாள நடிகை
தமிழுக்கு வந்துள்ள மலையாள நடிகைகள் பட்டியலில் அஹானா கிருஷ்ணாவும் இணைகிறார். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிருஷ்ண குமாரின் மகள்....
4 May 2023 12:39 AM GMTஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
23 March 2023 11:29 AM GMTதமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும்
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் கலெக்டர் பழனி அறிவுரை
7 March 2023 6:45 PM GMTசென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Jan 2023 6:58 AM GMT