மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலி
மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலியானார்.
25 Oct 2023 7:00 PM GMTபண்ட்வால் அருகே கார் மோதி இளம்பெண் பலி
பண்ட்வால் அருகே கார் மோதி இளம்பெண் பலியானார்.
13 Oct 2023 6:30 PM GMTகிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி
கிண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.
15 Sep 2023 4:09 AM GMTஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இளம்பெண் பலி
கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
14 Sep 2023 6:45 PM GMTபண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு
13 Sep 2023 6:45 PM GMTதிருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி
திருத்தணியில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தார்.
12 Sep 2023 6:40 AM GMTகாவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி
சுவாமிமலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5 Aug 2023 9:15 PM GMTதண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இளம்பெண் பலி
வண்டலூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்சியா (வயது 23), இதைபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் யாழினி...
1 Aug 2023 8:10 AM GMTமின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
4 Jun 2023 5:35 AM GMTஸ்ரீபெரும்புதூரில் கார்-லாரி மோதல்; இளம்பெண் பலி - 5 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
16 May 2023 1:03 AM GMTபட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். 13 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
22 April 2023 7:35 PM GMTசெல்போனில் பேசியபடி சாலையை கடக்க முயன்றபோது - வாகனம் மோதி இளம்பெண் பலி
செல்போனில் பேசியபடி சாலையை கடந்து செல்ல முயன்ற இளம்பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
19 March 2023 6:57 AM GMT