
முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை - சுப்மன் கில் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
26 March 2025 9:20 AM
அகமதாபாத் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
26 March 2025 12:34 AM
சாய் சுதர்சன், பட்லர் போராட்டம் வீண்: குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதின.
25 March 2025 5:50 PM
ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்.... குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.
25 March 2025 3:47 PM
ஐ.பி.எல்.: பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதுகின்றன.
25 March 2025 1:38 PM
ஐ.பி.எல்.2025: வெற்றியுடன் தொடங்க போவது யார்..? குஜராத் - பஞ்சாப் இன்று மோதல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
25 March 2025 12:26 AM
ஐ.பி.எல். 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஷாங்க் சிங்
இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.
18 March 2025 12:27 AM
ஐ.பி.எல்.2025: சென்னை, மும்பை இல்லை.. இந்த அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
இந்த ஐ.பி.எல். தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
15 March 2025 1:00 PM
ஐ.பி.எல். 2025: புதிய ஜெர்சியை வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 March 2025 3:00 AM
எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல - ரிஷப் பண்ட்
மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி வாங்கி விடுமோ என்று பயந்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 1:52 AM
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Jan 2025 5:34 PM
என்னுடைய அடுத்த இலக்கு பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வெல்வது தான் - ஸ்ரேயாஸ் ஐயர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்க உள்ளது.
21 Dec 2024 6:12 AM