ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.14¾ லட்சம் அபேஸ்; ஊழியருக்கு வலைவீச்சு

ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.14¾ லட்சம் 'அபேஸ்'; ஊழியருக்கு வலைவீச்சு

உடுப்பியில், ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.14¾ லட்சம் ‘அபேஸ்' செய்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
18 July 2022 9:03 PM IST