
இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் - சாக்ஷி மாலிக்
பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 8:24 AM IST
பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை...!
காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது.
14 Jun 2023 4:59 PM IST
பாலியல் புகார் - பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி காவல்துறை விசாரணை
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2023 10:59 AM IST
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு - கடந்த 2 வாரத்தில் 10 மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாகா கடந்த 2 வாரத்தில் 10 மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
22 May 2023 3:30 PM IST
என் ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் ...! நடிகையை அழைத்த தயாரிப்பாளர்...!
நடிகை சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தரப்பில் இருந்து ஒரு புகாரும் மும்பை போலீசாருக்கு சென்றுள்ளது.
12 May 2023 12:04 PM IST
தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்
பிரபல இந்தி நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும்...
12 May 2023 8:43 AM IST
பாலியல் புகார்: பாதிரியார் பெனடிக் ஆன்றோவிற்கு நிபந்தனை ஜாமீன்
பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு பெனடிக்ட் அன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
25 April 2023 5:08 PM IST
கலாஷேத்ரா மாணவிகள் புகார் அளிக்க இணையதளம் உருவாக்கம்
பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
22 April 2023 9:46 AM IST
பாலியல் புகார்: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது..!
பாலியல் புகாரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 April 2023 10:52 AM IST
நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்... பட அதிபர் மீது போலீசில் நடிகை பாலியல் புகார்
பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது. 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'ஹேமந்தர் பகி' என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா...
7 April 2023 8:06 AM IST
பாலியல் புகார்: கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் தலைமறைவு - காவல்துறை தகவல்
உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 April 2023 9:25 AM IST
இன்னொரு நடிகர் பாலியல் புகார்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் பாலியல் புகார்...
1 April 2023 8:15 AM IST