பிரியங்கா சோப்ரா பெண்களுக்கான ரோல்மாடல் -  நடிகை சமந்தா

பிரியங்கா சோப்ரா பெண்களுக்கான ரோல்மாடல் - நடிகை சமந்தா

பிரியங்கா சோப்ரா போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
10 Nov 2024 3:39 PM IST
கவர்ச்சி உடையில் கணவருடன் பிரியங்கா சோப்ரா

கவர்ச்சி உடையில் கணவருடன் பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
16 Aug 2024 9:26 PM IST
பிரியங்கா சோப்ரா பகிர்ந்த தி பிளப் படப்பிடிப்பு வீடியோ

பிரியங்கா சோப்ரா பகிர்ந்த 'தி பிளப்' படப்பிடிப்பு வீடியோ

நடிகை பிரியங்கா சோப்ரா 'தி பிளப்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6 Aug 2024 4:42 PM IST
Priyanka Chopra showers love on husband Nick Jonas film The Good half: You are phenomenal

'தி குட் ஹாப்' பட டிரெய்லரை பகிர்ந்து கணவரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா

'தி குட் ஹாப்' படத்தில் நிக் ஜோனஸ் நடித்துள்ளார்
3 Aug 2024 1:38 PM IST
புதிய தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா... வைரலாகும் புகைப்படம்

புதிய தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா... வைரலாகும் புகைப்படம்

பிரியங்கா சோப்ரா தற்போது ‘தி பிளப்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
24 July 2024 10:57 AM IST
இதுதான் எனக்கு தேவை - பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு

'இதுதான் எனக்கு தேவை' - பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு

பிரியங்கா சோப்ரா தனது மகள் மால்தியை கொஞ்சும் படி உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
14 July 2024 7:19 PM IST
இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்

இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியங்கா சோப்ரா தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
27 Jun 2024 6:38 PM IST
Priyanka Chopras Injured While Doing Stunts; Worried Fans Send Wishes

முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா - வீடியோ வைரல்

நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்
21 Jun 2024 8:23 PM IST
Priyanka Chopra congratulates ‘angel’ Angelina Jolie, daughter Vivienne on Tony Award win: Im so inspired by you

டோனி விருது வென்ற ஏஞ்சலினா ஜோலி - பிரியங்கா சோப்ரா வாழ்த்து

சிறந்த இசையமைப்பிற்கான டோனி விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது மகள் விவியெனுக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 4:21 PM IST
Did you know Priyanka Chopra was reluctant to act alongside Vijay for a reason?

விஜய்யுடன் நடிக்க தயங்கிய பிரியங்கா சோப்ரா - என்ன காரணம் தெரியுமா?

'தமிழன்' படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா முதலில் தயக்கம் காட்டியதாக அவரது தாய் மது சோப்ரா கூறினார்.
31 May 2024 9:34 PM IST
ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையுடன் பிரியங்கா சோப்ரா

ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையுடன் பிரியங்கா சோப்ரா

ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
23 May 2024 3:25 PM IST
பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல்தான் காரணம் - பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல்தான் காரணம் - பிரியங்கா சோப்ரா

நடிக்க வந்த புதிதில் தான் அதிக நிராகரிப்புகளை சந்தித்ததாகவும் இப்போது பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல் தான் எனவும் கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
27 April 2024 8:29 PM IST