இரக்கமற்ற அரசின் ஆட்சியில் அரிசிக்கும் வரி..!!  - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

இரக்கமற்ற அரசின் ஆட்சியில் அரிசிக்கும் வரி..!! - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
18 July 2022 1:46 PM IST