வார விடுமுறை - குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் வாரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
20 July 2024 5:06 PM ISTநேபாளம் நிலச்சரிவு - 7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
12 July 2024 2:31 PM ISTகொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... 10 கி.மீ. தூரத்துக்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்
கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. துரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
13 April 2024 6:11 PM ISTசிக்கிமில் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்பு
சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர்.
14 Dec 2023 7:11 AM ISTவெள்ளப்பெருக்கு குறைவு: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
5 Nov 2023 11:53 AM ISTகும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 9:24 AM ISTஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
ஞாயிறு விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
24 Sept 2023 8:34 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து... குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
31 July 2023 8:04 PM ISTகில்கிட் பல்டிஸ்தானில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு
கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 July 2023 9:38 PM ISTவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
வார விடுமுறை நாள் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.
18 Jun 2023 11:12 PM ISTகொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் - 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
10 Jun 2023 4:52 PM ISTசிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
சிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது.
22 April 2023 6:57 AM IST