சென்னையில் தொடரும் மர்ம மரணங்கள் - விடுதிகளின் இருட்டு விலகுமா?
சென்னையில் கடந்த 15 நாட்களில் 4 பேர் விடுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
11 Dec 2024 8:37 AM IST'கங்குவா' படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் காலமானார்
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தில் நிஷாத் யூசுப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
30 Oct 2024 9:52 AM ISTசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடமாநில இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 April 2024 11:06 AM ISTவயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 March 2024 11:46 PM ISTபிரேசில் யூடியூபர் மர்ம மரணம்.. பக்கத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் சடலமாக மீட்பு
ரேனன் ஜோஸ், அவரது மனைவி கரோலின் இருவரும் சேர்ந்து யூடியூபரை கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
3 Jan 2024 5:56 PM ISTதி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம்: 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.
30 Dec 2022 11:15 AM ISTமர்மமாக இறந்த பிரபல நடிகை சோனாலிக்கு ரூ.110 கோடி சொத்து
மர்மமாக இறந்த சோனாலி ரூ.110 கோடி சொத்துக்களின் உரிமையாளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2 Sept 2022 5:02 PM ISTமாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் - வி.கே.சசிகலா
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
18 July 2022 9:22 AM IST