
2 ஆசிரியைகளின் நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாய், கோர்ட்டில் மனுதாக்கல்
2 ஆசிரியைகளின் நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்க குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாய், கோர்ட்டில் மனுதாக்கல் செய்தாா்.
5 Jun 2023 6:45 PM
மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாதர் சங்கத்தினர் கைது...!
மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாதர் சங்கத்தினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2022 6:21 AM
ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியீடு - மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
26 Sept 2022 5:48 PM
பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் வெளியான புதிய ஆதாரம்..! - சிசிடிவி காட்சியால் பரபரப்பு
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
13 Sept 2022 9:20 AM
மாணவி ஸ்ரீமதி மரணம்: கொலைக்கான ஆதாரங்கள் இல்லை - சென்னை ஐகோர்ட்டு கருத்து
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
29 Aug 2022 3:53 PM
மாணவி ஸ்ரீமதி மரணம்: பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
18 Aug 2022 7:00 AM
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம்: மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Aug 2022 5:45 PM
மாணவி ஸ்ரீமதி மரணம்: 5 பேர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் - இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
29 July 2022 2:03 AM
ஸ்ரீமதியின் இறுதி சடங்கு - திடீர் மாற்றம்; மாணவியின் உடலை புதைக்க முடிவு!
ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
23 July 2022 3:28 AM
மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரம்: பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள் சின்னசேலம் போலீசார் சேகரித்து குவித்து வைத்திருக்கிறார்கள்
மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் மக்கள் போட்டு சென்று வருகிறாா்கள்.
22 July 2022 4:59 PM
மாணவி ஸ்ரீமதி வீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி பதாகை வைத்ததால் பரபரப்பு
மாணவி ஸ்ரீமதி வீட்டில் சி.பி.ஐ. விசாரணை கோரி பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2022 4:48 PM
மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை அதிர்ச்சி தகவல்
மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
21 July 2022 4:24 PM