நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் குரலை கேட்டாலே பா.ஜ.க. அரசு நடுங்குகிறது: முதல்-அமைச்சர் அறிக்கை
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் குரலை கேட்டாலே பா.ஜ.க. அரசு நடுங்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Aug 2023 5:42 AM ISTமதவெறி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும்: முதல்-அமைச்சர் அறிக்கை
மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
22 Jun 2023 5:36 AM ISTராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது; முதல்-அமைச்சர் அறிக்கை
23-ந்தேதி தீர்ப்பு, 24-ந்தேதி பதவி பறித்துள்ளதாகவும், ராகுல்காந்தியை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:50 AM ISTபரந்தூரில் புதிய விமான நிலையம் ரூ.20ஆயிரம் கோடியில் அமைகிறது: முதல்-அமைச்சர் அறிக்கை
பரந்தூரில் புதிய விமான நிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Aug 2022 5:24 AM IST'செஸ் ஒலிம்பியாட்' தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் முதல்-அமைச்சர் அறிக்கை
ஜனாதிபதி தேர்தலில் நேரில் சென்று வாக்களிக்கிறேன் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 July 2022 5:29 AM IST