ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகம்; உத்தரவில் தலையிட மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவில் தலையிட முடியாது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 Jun 2024 3:22 PM GMTதஜிகிஸ்தானில் ஹிஜாப் அணிய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.
23 Jun 2024 7:48 AM GMTமுஸ்லிம் பெண் டாக்டர்கள், அதிகாரிகள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்: அஜ்மல் எம்.பி. மீண்டும் சர்ச்சை பேச்சு
தொழில் கல்வி படித்த பெண்கள் முஸ்லிம்கள் என அங்கீகரிக்கப்படும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் பேசினார்.
24 Jan 2024 4:43 PM GMTகர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி
கர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 10:19 PM GMTஹிஜாப் சரியாக அணியவில்லையாம்.. இஸ்லாமிய மாணவிகளை கூனிக்குறுக வைத்த தண்டனை: ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்தோனேசியாவில் ஹிஜாப் முக்காடு சரியாக அணியாத மாணவிகளை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Aug 2023 12:48 PM GMTஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
21 Aug 2023 4:09 PM GMTசிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு
சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததால் உடனே அவர்கள் ‘ஹிஜாப்பை’ கழற்றினர்.
11 Aug 2023 6:45 PM GMTம.பி.யில், மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் - 11 பேர் மீது வழக்குப்பதிவு
மத்தியபிரதேசத்தில் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 Jun 2023 2:58 AM GMTஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு - வெளியான பரபரப்பு உத்தரவு
ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 April 2023 1:32 PM GMTஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் - பரபரப்பு வீடியோ
ஹிஜாப் அணியாத பெண்கள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2 April 2023 1:37 PM GMTவேலூர் ஹிஜாப் விவகாரம்: விசாரணை நடைபெற்று வருகிறது - மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விளக்கம்
வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 March 2023 9:10 AM GMTஹிஜாப் இன்றி செஸ் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனை நாடு கடத்தல்
செஸ் வீராங்கனை சாரா காடெம், ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023 1:16 PM GMT