49 அலங்கார ஊர்திகள், 55 கலைக்குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் நாளை தசரா ஊர்வலம்
49 அலங்கார ஊர்திகள், 55 கலைக்குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) தசரா ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார்.
23 Oct 2023 12:15 AM ISTமைசூரு தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை
தசரா விழாவையொட்டி மைசூருவில் 2 கட்டங்களாக 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM ISTமைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
1 Oct 2023 12:15 AM ISTஅக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மைசூரு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட முடிவு
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு கோலாகலமாக நடத்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
1 Aug 2023 12:15 AM ISTமுதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம்
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
31 July 2023 12:15 AM ISTமைசூருவில் நாளை தசரா ஊர்வலம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்
அலங்கார ஊர்திகள், கலை குழுவினரின் அணிவகுப்புடன் மைசூருவில் தசரா ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க உள்ளார்.
4 Oct 2022 12:15 AM ISTமைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு பெருமிதம்; 'நாட்டின் பெருமையை பிரதிபலிக்கிறது'
பக்தி, ஆன்மிகத்திற்கு பெயர் பெற்றது கர்நாடகம் என்று தசரா விழாவை தொடங்கி வைத்த பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
27 Sept 2022 2:23 AM ISTதசரா விழா இன்று கோலாகல தொடக்கம்
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று(திங்கட்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
26 Sept 2022 12:15 AM ISTமைசூருவில் தசரா யானைகளுக்கு 2-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி
மைசூருவில் தசரா யானைகளுக்கு 2-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
17 Sept 2022 2:58 AM ISTஉலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்?
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Sept 2022 1:29 AM ISTதசரா யானைகளுக்கு, எடை அளவு பரிசோதனை; அதிகபட்சமாக அர்ஜூனா 5,725 கிலோ
மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 9 யானைகளுக்கு எடை அளவு பார்க்கப்பட்டன. நாளை மறுநாள் முதல் நடைபயிற்சி தொடங்குகிறது.
12 Aug 2022 2:41 AM ISTமைசூரு தசரா விழாவில் பங்கேற்க 4 முகாம்களில் ஆய்வு செய்து 20 யானைகள் பட்டியல் தயாரிப்பு; 15 யானைகளை இறுதி செய்ய முடிவு
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 4 முகாம்களில் ஆய்வு செய்து 20 யானைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 15 யானைகளை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
18 July 2022 3:26 AM IST