மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு: 2 பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் 2 பிரேத பரிசோதனை அறிக்கையிலும் முரண்பாடு உள்ளதாக வக்கீல் காசிவிஸ்வநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
26 Aug 2022 5:26 AM ISTவிஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி சாவு
விஷம் குடித்து பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து இறந்தார்.
11 Aug 2022 2:40 AM ISTதோழி வீட்டுக்கு சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
தோழி வீட்டுக்கு சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு.
8 Aug 2022 12:31 AM ISTஅனகாபுத்தூரில் தீயில் கருகி 7-ம் வகுப்பு மாணவி சாவு
கரையானை அழிக்க வைத்த தீயில் கருகி 7-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அனகாபுத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
5 Aug 2022 3:33 AM ISTகனியாமூர் பள்ளியில் மர்ம சாவு: மாணவி உடலை தூக்கிச்சென்ற வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
கனியாமூர் பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி ஸ்ரீமதி உடலை ஆசிரியைகள் தூக்கிச்சென்ற வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Aug 2022 2:15 AM ISTமாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில், பொதுமக்கள் சாலை மறியல்
மாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 July 2022 11:24 PM IST