நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
13 Dec 2023 10:10 AM GMTகட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் சாதியை கேட்பதா..? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கட்டணமில்லா பஸ்களில் பெண்களிடம் விவரங்களை சேகரிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 Nov 2023 6:24 PM GMTவிவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
16 Nov 2023 4:59 PM GMTமண்ணுரிமைக்காக போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மண்ணையும், மக்களையும் காக்க வேண்டியது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2023 2:08 PM GMTதி.மலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது - அண்ணாமலை கண்டனம்
விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
16 Nov 2023 10:46 AM GMTகோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்குப் போய்விட்டது - அண்ணாமலை
கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Nov 2023 10:02 AM GMTவாகனங்களுக்கான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
9 Nov 2023 9:24 AM GMTநெல்லை அருகே சாதிவெறியாட்டம்: சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் - திருமாவளவன் கண்டனம்
குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
2 Nov 2023 1:50 PM GMTபட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 Nov 2023 10:23 AM GMTசமூக விரோத சக்திகளின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - வைகோ
தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்திட தொடர்ந்து விழிப்பாக இருந்து கண்காணித்திட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
2 Nov 2023 9:28 AM GMTதேர்தல் நடத்தை விதியை மீறிய விமான நிறுவனம்..?! ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
விமான நிறுவனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
1 Nov 2023 7:48 PM GMTஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள்: எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியுள்ளது.
31 Oct 2023 9:16 PM GMT