கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்: அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
டெல்லியில் உள்ள பொறுப்பு துணை தூதரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை தெரிவித்தது.
27 March 2024 10:03 PM GMTகுறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, தங்களது ஜனநாயக விரோத செயல்களுக்கு பதில் அளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 March 2024 10:37 AM GMTநடிகருடன் 2-வது திருமணமா? வதந்திகளுக்கு மீனா கண்டனம்
சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள் என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
24 March 2024 10:45 PM GMTமருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 March 2024 3:59 PM GMTவிலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
23 March 2024 10:11 AM GMTரஷிய பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
மாஸ்கோவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
23 March 2024 2:45 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை படுதோல்வியடையச் செய்து மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
22 March 2024 2:29 PM GMTமாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? - 'ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சீமான் கண்டனம்
வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 March 2024 5:02 PM GMTகுடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 March 2024 6:48 PM GMTதமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
11 March 2024 2:59 PM GMTஅதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2024 11:26 AM GMTதமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 March 2024 4:56 PM GMT