முத்திரைக் கட்டணங்கள் உயர்வை திரும்ப பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசு 3 ஆண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 May 2024 9:05 AM GMTபூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துக - எடப்பாடி பழனிசாமி
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 May 2024 6:29 AM GMTஇந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்
சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
5 May 2024 7:34 AM GMTகனடா- இந்தியா உறவில் மீண்டும் விரிசல்..?
காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 7:00 PM GMTதமிழக அரசின் அலட்சியப் போக்கு தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கிறது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச்சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 April 2024 7:47 AM GMTதாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தி.மு.க. ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 April 2024 8:34 AM GMTபோதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 April 2024 5:21 AM GMTபிரதமர் மோடி தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார் - வைகோ
பிரதமர் மோடியின் பேச்சு அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
24 April 2024 4:54 AM GMTகஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 April 2024 7:16 PM GMTஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலை கண்டித்த அமைச்சர் ரோஜா
ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திரா முழுவதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர்
14 April 2024 5:45 PM GMTடிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' ஒளிபரப்பு - பினராயி விஜயன் கண்டனம்
டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2024 3:15 AM GMTரெயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு - வைகோ கண்டனம்
தமிழக ரெயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானை ஒருதலைப்பட்சமானது என்று வைகோ கூறியுள்ளார்.
30 March 2024 12:57 PM GMT