பணியின்போது ரெயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி - ராகுல் காந்தி கண்டனம்
பணியின்போது ரெயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 7:44 AM ISTஒரு முதல்-மந்திரியை இப்படித்தான் நடத்துவீர்களா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 July 2024 2:47 PM ISTமின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
16 July 2024 9:25 PM ISTமுன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது - ராகுல் காந்தி
முன்னாள் அதிபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 July 2024 10:49 AM ISTகாஷ்மீர் துணைநிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய மத்திய அரசு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
காஷ்மீரில் போலீஸ், சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தொடர்பான முடிவுகள் எடுக்க துணைநிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.
14 July 2024 8:24 AM ISTகப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று காலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
10 July 2024 12:38 PM IST"ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்" - திருமாவளவன்
கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிப்பதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 9:16 AM ISTபகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை - அண்ணாமலை கண்டனம்
முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 July 2024 10:58 PM ISTஇந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்
மக்களவை எம்.பி. ராகுல் காந்தி, இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.
1 July 2024 4:46 PM ISTகாகிதக் குடுவையில் 90 மி.லி. மது விற்கும் திட்டம் - அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
காகிதக் குடுவையில் 90 மி.லி. மது விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 July 2024 2:59 PM ISTவிஷ சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - நடிகர் சூர்யா
அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும் என்று சூர்யா கூறியுள்ளார்.
21 Jun 2024 3:00 PM ISTவிடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்பு - வைகோ கண்டனம்
தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயல் என்று வைகோ கூறியுள்ளார்.
16 May 2024 4:18 PM IST