கடன் நெருக்கடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேலும் 51 பில்லியன் டாலர் நிதி- சீன அதிபர் அறிவிப்பு
ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா தயாராக உள்ளது என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.
5 Sept 2024 8:21 PM ISTஜி20 மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்பு என தகவல்
செப்., 9 -10 ல் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
31 Aug 2023 1:09 PM ISTசீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு
சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 March 2023 10:42 AM ISTரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை
பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 6:48 PM ISTஜி 20 மாநாடு: பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு எதுவும் திட்டமிடப்படவில்லை.
15 Nov 2022 6:57 PM ISTசீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க அதிபர்- வெள்ளை மாளிகை தகவல்
ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
11 Nov 2022 6:27 AM ISTகுஜராத் பாலம் விபத்து: சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்
இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
1 Nov 2022 6:15 PM ISTசீன அதிபராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் - பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என பாகிஸ்தான் வாழ்த்து!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை "பாகிஸ்தானின் உண்மையான நண்பர்" என்று பாகிஸ்தான் அதிபர் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 9:02 PM ISTசர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு: சீனாவில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...!
சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படபோவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
20 Oct 2022 2:15 PM ISTசீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் பரவுவதை தடுக்க தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை!
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அரசுக்கு எதிரான பதிவுகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை சீன அரசின் தணிக்கையாளர்கள் தடுத்துள்ளனர்.
15 Oct 2022 9:00 AM IST'சர்வாதிகாரியை அகற்று' ஜி ஜின்பிங்கின் 3-வது முறையாக பதவியேற்க வலுக்கும் எதிர்ப்பு
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் 3-வது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
14 Oct 2022 2:18 PM ISTவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொது வெளியில் தோன்றினார் ஜி ஜின்பிங்
கடந்த 16 ஆம்தேதிக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சியில் தோன்றி, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
27 Sept 2022 6:00 PM IST