மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச முயன்ற போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
25 July 2023 10:26 AM GMTமணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
21 July 2023 9:23 AM GMT'பா.ஜ.க. அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள்' - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
மாநிலங்களவையில் எதிர்கட்சியினரின் தொடர் அமளிக்கிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
9 Feb 2023 9:16 AM GMTமாநிலங்களவையில் மன்மோகன் சிங் கடைசி வரிசைக்கு மாற்றம் - சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்காக நடவடிக்கை
சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது.
2 Feb 2023 11:07 PM GMTகுருவிக்காரர் மசோதா- மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
22 Dec 2022 1:02 PM GMTஇந்திய - சீன எல்லை மோதல் விவகாரம்: மாநிலங்களவையில் கடும் அமளி
இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
16 Dec 2022 8:27 AM GMTபொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு
மாநிலங்களவை பாஜக எம்பி கிரோடி லால் மீனா அறிமுகம் செய்த பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 Dec 2022 12:20 PM GMTஐக்கிய ஜனதாதளம் வெளியேற்றம்: மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு சிக்கல்
ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியதால் மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10 Aug 2022 8:00 PM GMTநாங்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறோம்? - மாநிலங்களவையில் ஹர்பஜன் சிங் கேள்வி
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கேள்வி எழுப்பினார் .
4 Aug 2022 12:44 AM GMTசோனியா குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகள் நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை
மாநிலங்களவையில் சோனியா குறித்து நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகளை வெங்கையா நாயுடு நீக்கம் செய்தார்.
1 Aug 2022 8:13 PM GMTமாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
28 July 2022 7:00 AM GMTஒரே ஆண்டில் விபத்தில் 1.31 லட்சம் பேர் பலி - மாநிலங்களவையில் மந்திரி கட்காரி தகவல்
இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்துகளில் 1.31 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கட்காரி தெரிவித்தார்.
27 July 2022 9:52 PM GMT