"இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்"- மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
19 Sep 2023 9:54 AM GMTதமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Sep 2023 6:29 PM GMTமணிப்பூர் விவகாரம்; மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
9 Aug 2023 12:09 PM GMTஎதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றம் மத்திய மந்திரிக்கு எதிராக உரிமை பிரச்சினை
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை பிரச்சினை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
8 Aug 2023 9:45 PM GMTடெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது...!
டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
7 Aug 2023 4:46 PM GMTதொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
4 Aug 2023 9:56 AM GMTஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
4 Aug 2023 8:07 AM GMTமாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
1 Aug 2023 10:17 AM GMTமாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைப்பு..!
மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
31 July 2023 10:00 AM GMTஎதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
28 July 2023 6:29 AM GMTஎன்.எல்.சி விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்
என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
28 July 2023 5:29 AM GMTதமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
26 July 2023 9:00 AM GMT